திருமதி. செல்லம்மா ஆறுமுகம் (கமலம்)
தோற்றம்: 01 ஜூலை 1944 - மறைவு: 28 மே 2021
யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவைநெல்லை, கேகாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா ஆறுமுகம் அவர்கள் 28-05-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பெரியதம்பி, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெரியதம்பி ஆறுமுகம் (மாவைநெல்லை- சுரேஷ் ஸ்டோர்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அஜிந்தா (லதா), அஜந்தகுமார் (சுரேஷ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவிகாந்தன் (சங்கர்- கனடா), கேதினி (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கனகம்மா, அன்னலட்சுமி, இராசம்மா, இராசரத்தினம், நடேசபிள்ளை மற்றும் மங்கையற்கரசி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபர்ணா (கனடா), கீனன், சஞ்சய் (இலங்கை), பவிசன், பதுஷா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2021 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாவைநெல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- சங்கர் மருமகன்
தொடர்புகளுக்கு:-
சங்கர் - மருமகன் Mobile : +1 647 787 6742
லதா - மகள் Mobile : +1 416 438 6017
சுரேஷ் - மகன் Mobile : +94 35 335 7448 Phone : +94 72 821 0583
www.tamilthakaval.org
"Deepest sympathy "
- Sangar Alal ( Canada, 30/05/2021 14:18)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2021 01:46)
