திருமதி. செல்லம்மா இளையையா

செல்லம்மா இளையையா

தோற்றம்: 23 ஜனவரி 1946 - மறைவு: 14 மார்ச் 2022

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா இளையையா அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, தங்கம்மா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
கந்தையா கண்ணாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கெங்காதரன், பூங்கோதை, காலஞ்சென்ற சுகுணகுமாரி, முரளீதரன், வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இராசநாயகி, நித்தியானந்தன், காலஞ்சென்ற சூரியகுமார், தமிழ்ச்செல்வன், வனிதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகிர்த்தியா, சற்சபேஸ், சபீனா, கௌதமன், கௌசிகன், அக்‌ஷயன், மதுக்‌ஷயன், மிதுகா, மிதுஜா, பிரியங்கா, பிறேமிக்கா மற்றும் இலக்கியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷயன், கைலன், யானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 19 March 2022       2:00 PM - 5:00 PM
Sunday, 20 March 2022         10:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 20 March 2022          10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 20 March 2022            12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

 
 
 
 
 
 
 

Mrs. Sellammah Ilaiaiah, who was born in Kupilan, Jaffna, and lived in Toronto, Canada, passed away peacefully and was embraced by God on Monday, 14 March 2022. 

She is the beloved daughter of the late Thambimuthu and Thangammah Sinnammah.

Loving daughter in law of Kandiah and Kannathai.

Beloved wife of the late Ilaiaiah.

Ever loving mother of Gengatharan, Poongothai, Sugunamkumari (deceased), Muralitharan and Vanaja.

Loving mother in law of Rajanayaki, Nithiyananthan, Suriyakumar (deceased), Thamilchelvan, Vanitha and Prabaharan.

Kind and loving sister of Shanmugalingam and the late Paripooranam.

Affectionate grandmother of Sahirthiya, Satsabesh, Shabina, Gowthaman, Gowshikan, Akshayan, Mathukshayan, Mithuka, Mithuja, Priyanka, Premika and Ilakiya.

Caring great grandmother of Akshayan, Kailan and Yaniya.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:     The Family.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/03/2022 11:33)