திருமதி. செல்லம்மா புவனேந்திரன்
தோற்றம்: 23 பெப்ரவரி 1941 - மறைவு: 22 நவம்பர் 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லம்மா புவனேந்திரன் அவர்கள் 22-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு - பத்தினி தம்பதியினரின் அன்பு புத்திரியும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற புவனேந்திரன் (ராஜதுரை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லஷ்மி, பார்வதி மற்றும் பாக்கியம், தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாமினி, ராஜ்மோகன், பவானி, காலஞ்சென்ற பகீரதன், வாகினி, நளினி, ராஜ்குமார், யாழினி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
சிவசுப்பிரமணியம், விமலா, காலஞ்சென்ற மனோகர், ஜெயந்தி, காலஞ்சென்ற விஜயபாரதி, பாலகுமார், சுஜிதா, துஷியந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோஷன் - சிந்துஜா, விவேகர், ரதீக்கா, மிதுலா, பிரகாஷ், சுரேக்கா, ரக்ஷா - அயேன், பிரதீஷ், பிரியா, ராகா - டென்வர், ரஷிக்கா, தினேஷ், சினேகா, அர்வின், நசிஷ், ரணாவ், சந்தோஷ், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரேயா அவர்களின் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவகுரு மற்றும் வைரமுத்து, கணேசன் ஆகியோரின் மைத்துனியும்,
வைத்திலிங்கம், மாயவன், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு, திரவியம் மற்றும் இந்திரா, தவமணி, பாலசுப்பிரமணியம், தவராசா, சிவராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 27-11-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
