திருமதி செல்லம்மா (சீராங்கனி) செல்லையா
மறைவு: 19 பெப்ரவரி 2020
அச்சுவேலி பத்தமேனி வயிரவ கோவிலடியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா (சீராங்கனி) செல்லையா நேற்று (19.02.2020) புதன்கிழமை காலமானார்.
அன்னார் வயிரவி மாணிக்கத்தின் அன்பு மகளும் ,
வேலுப்பிள்ளை நாச்சிப்பிள்ளையின் மருமகளும்,
செல்லையாவின் பாசமிகு மனைவியும்,
சீவரத்தினம், நவரத்தினம், ஜெயரத்தினம், ஈஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சோதிமுத்து, கமலாதேவி, புவனேஸ்வரி, ஜெயசீலன் ஆகியோரின் மாமியாரும்,
கஜெந்தன், நிசந்தஸ்ரீ, நிலாஜினி, வினோஜினி, டிலோஜினி, தனுஷ், துஷாந்தினி , ஷாலினி, லாவண்யா, ஆர்த்திகன், கௌஜிகாமதி, பிரசன்னா, தர்சிகா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21.02.2020) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் மு.ப 11.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக உள்ளிவிராய் தீத்தக்குல மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் - குடும்பத்தினர்
அச்சுவேலி, பத்தமேனி.
+94 77 800 2049
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/02/2020 10:20)
