Mrs. Sellammah Sellathurai
Date of Birth: 15 April 1940 - Deceased: 13 March 2022
யாழ். தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்லத்துரை அவர்கள் 13-03-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
வர்ணகுலசிங்கம் (வர்ணன்- லண்டன்), இராசமல் (மலர்- நோர்வே), ஜெகதீஸ்வரி (யெகா- கனடா), இராஜேஸ்வரி (ராஜி- ஜேர்மனி), தர்மகுலசிங்கம் (தர்மா- சுவிஸ்), தனபாலசிங்கம் (சிறீ- கனடா), ஜெயபாலசிங்கம் (சிவம்- ஜேர்மனி), சிவபாலசிங்கம் (சந்திரன்- சுவிஸ்), சிவமலர் (வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தினி, ராசமலர், சரவணபவான், ஜெயகாந்தன், கெளசல்யா, வசந்தி, ரேணுகா, சுஜிதா, ரகுந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவரூபன்- வக்சலா, கஜன்- தர்சிகா, சகானா, மயூரதன், லியானா- விதுஸ்ராஜ், விதுசா, தினுபா, லக்சிகா, லக்சா- சாருகன், லமிசா, அநுருத்தன், அச்சுதன், நர்த்தனன், ஸனந், பிரவீன், கஜித், அஞ்சனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
செரினா, லேயோன், ஜேய்டன், கேரா, தியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
www.tamilthakaval.org
