Mrs. Sellammah Thangavel
Date of Birth: 28 April 1933 - Deceased: 14 May 2023
யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி நெடிலிதெரு கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை ஆத்தியடி, திருகோணமலை, கோண்டாவில், கொழும்பு வெள்ளவத்தை, ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா தங்கவேலு அவர்கள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லியப்பர் சங்கரப்பிள்ளை, சீதேவன் (பூரணம்) இராமு தம்பதிகளின் அன்பு மகளும்,
பொன்னா் கனகசபை, வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை தங்கவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரவீந்திரன், கலாவதி (ஓய்வுபெற்ற ஆசிாியை- வெள்ளவத்தை கொழும்பு, Toronto கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருப்பதி அம்மா நடராசா (ஐக்கிய அமெரிக்கா, New Jersey) அவர்களின் அன்புச் சகோதரியும்,
நிரோசன் சிறீ பாலச்சந்திரன் (கனடா), கிசோநாத் சிறீ பாலச்சந்திரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
இராஜேந்திரா (ஐக்கிய அமெரிக்கா, New Jersey), இந்துமதி (ஐக்கிய அமெரிக்கா, New Jersey), யோகேந்திரா (ஐக்கிய அமெரிக்கா, New Jersey), பாலேந்திரா (கனடா, Toronto) ஆகியோரின் ஆசை அம்மாவும்,
சிறிபாலச்சந்திரன் (கனடா, Toronto) அவர்களின் அன்பு மாமியாரும்,
வல்லியப்பா் சந்திரசேகரம், வல்லியப்பா் கிருஷ்ணபிள்ளை, சின்னம்மா ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற ஆழ்வார்ப்பிள்ளை ராமு (குமாரசாமி), வீரவாகு ராமு ஆகியோரின் மருமகளும்,
பாக்கியம், நவரத்தினம், தங்கம்மா, தவமணிதேவி (கனடா) சுப்பிரமணியம், தங்கராஜா (கனடா), சொக்கலிங்கம், சிவலிங்கம் (கனடா), சிவராஜா, ஜெயராஜசிங்கம் (கனடா) ஆகியோாின் மைத்துனியும்,
இராமச்சந்திரன்(இலங்கை), புஷ்பராணி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற புஷ்பலோஜினி, புஷ்பரஞ்சினி(லண்டன்), புஷ்பரீரா(லண்டன்), ராமசேது(கனடா), சோதிரூபன்(இலங்கை), செல்வராணி(கனடா), சோதிநாதன்(கனடா), சோதீஸ்வரன்(கனடா) ஆகியோாின் அன்பு மாமியாரும்,
செல்லம்மா குலராஜசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற நடேசு, சிவபாக்கியம் வீரவாகு(இலங்கை), காலஞ்சென்ற செல்லம்மா முத்துகுமாரு, கமலம், பஞ்சலிங்கம், சிவலிங்கம் கிருஷ்ணப்பிள்ளை(நோர்வே), சிறீ கிருஷ்ணபிள்ளை ஆகியோாின் ஒன்றுவிட்ட சகோதரியும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
