திருமதி. செல்லம்மா துரைச்சாமி
தோற்றம்: 25 ஆகஸ்ட் 1940 - மறைவு: 02 மார்ச் 2026
யாழ். உடுப்பிட்டி வடக்கு கொம்மந்தறையைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. செல்லம்மா துரைச்சாமி அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இரத்தினம் - ஆறாத்தைப்பிள்ளை ஆழ்வார் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
சுசி (சுசிலேந்திர குமாரி), சுபாஜினி (RSM Enterprises உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயரட்ணம், கிருஸ்ணமூர்த்தி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவரஞ்சனி, யுதீஸன், ரஞ்சித்குமார், சுபதர்ஷன், மகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Kalkin, Kaydin, Esme, Raina, Sienna ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-03-2026 வியாழக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 06-03-2026 வௌ்ளிக்கிழமை நண்பகல் 12:00 - 1:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் திருவுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
