Mr. Sellamuththu Jeyanathan

(Mathematics Teacher)

Sellamuththu Jeyanathan

Date of Birth: 28 August 1949 - Deceased: 25 August 2025

யாழ். வர்த்தலைவிளானைப் பிறப்பிடமாகவும் நைஜீரியா, கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லமுத்து ஜெயநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து - நாகலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும்,

ஜெயலட்சுமி (வதனா - முன்னாள் ஆசிரியை - யூனியன் கல்லூரி), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் (பொலிங்டன்), செல்வலட்சுமி (அல்லி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

விமோஷனா, அருந்தா ஆகியோரின் ஆசைக் கணவரும்,

ஜெயனா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Felerன் ஆசை மாமனாரும்,

ஜோசுவா ஆஞ்ஜன், ஜஸ்மினா அஞ்ஜலி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குகராஜா, சோதிலிங்கம், சிவமணி (அம்பிகை), பகீரதன், ஜெயரதன், சிறீரதன், பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகேந்திரன், விஜியேந்திரன், லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-08-2025 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-08-3025 சனிக்கிழமை காலை 8:00 மணி முதலும் Ajax Crematorium & Visitation Centre (384 Finelwy Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"நண்பன் ஐகநாதன்அவர்களின் மறைவு செய்தி மனதை மிகவும் வதைக்கிறது. அவருடைய ஆன்மா சாந்தியடைய என் மனமார்ந்த பிரார்த்தனைகள். குடும்பத்தினர் இந்த துக்கத்தை தாங்கும் மனபாங்கு பெற எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்."
- Thuraiappah Ramachandran (Canada, 28/08/2025 22:16)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2025 04:00)