திருமதி செல்லமுத்து அருளானந்தம்

செல்லமுத்து அருளானந்தம்

தோற்றம்: 12 பெப்ரவரி 1934 - மறைவு: 05 ஜூன் 2020

யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கு சிவகுல வீதியைப் வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட செல்லமுத்து அருளானந்தம் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளானந்தம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாகரன்(கனடா), கதிர்காமநாதன்(கனடா), பர்வதபத்தினி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஈஸ்வரநாதன் மற்றும் அருள்தேவி(இலங்கை), சுதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விஜயமாலா, சரோஜினிதேவி, குகேந்திரராஜா, சுதாநிதி, காலஞ்சென்ற கருணாகரன் மற்றும் செளந்தரி ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசலட்சுமி, திருநாவுக்கரசு, பொன்னம்மா, சுந்தரலிங்கம் மற்றும் அன்னலட்சுமி, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பேரானந்தம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நீலாம்பரம், தனலட்சுமி, குணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஜந்திகா, சபீசன், அக்சா, சஞ்சீவன், பிரணவன், றொசானி, அஸ்வின், புவனன், பாவலன், தனுஜன், தபீசன், அபிசன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 07 Jun 2020 6:00 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Monday, 08 Jun 2020 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 08 Jun 2020 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-
 
கருணா - மகன்
Mobile : +1 416 892 2737

நாதன் - மகன்
Mobile : +1 416 908 8082

சுதன் - மகன்
Mobile : +1 416 587 6931

பத்தினி - மகள்
Mobile : +49 421 436 6445

தேவி - மகள்
Mobile : +94 77 706 6895

சுதாநிதி - மருமகள்
Mobile : +94 76 330 4043

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2020 04:40)