திருமதி. செல்லமுத்து குணரட்ணம்
தோற்றம்: 14 அக்டோபர் 1937 - மறைவு: 02 ஜூலை 2021
இலங்கை யாழ் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லமுத்து குணரட்ணம் அவர்கள் 02/07/2021 வெள்ளிக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
வடிவேல், காலம் சென்ற சதானந்தவேல் (செட்டி), நவமணிதேவி (தயா), சச்சிதானந்தவேல் (சோதி), சண்முகவேல் (அப்பு), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
லதா, ரூபகாந்தி (சுதா), கண்ணதாசன் (கண்ணன்), சுகந்தினி, உஷா ஆகியோரின் அன்பு மாமியும்,
திரு கனகலிங்கம், காலஞ்சென்றவர்களான குணரட்ணம், இரத்தினம், பாக்கியம், கந்தையா, பராசக்தி, முருகேசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான கதிர்காமு, பொன்னையா, தையல்நாயகி மற்றும் புகனேஸ்வரி (இலங்கை) திருநாவுக்கரசு (பிரான்ஸ்), மங்கையகரசி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சஜீவன், சபீர்த்தன், கீர்த்தனா, கீர்த்தினி, ரம்யா, மேனன், அதிசயா, அக்சரா, அலேக்கா, அக்சயன், அக்சயா, அக்சிகா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
04 ஜூலை 2021 ஞாயிறு மாலை 6:00 - 9:00 மணிவரை
இடம் :-
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1
கிரியை:-
05 ஜூலை 2021 திங்கள் காலை 5:30 - 7:00 மணி வரை
இடம் : -
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON
L3R 5G1
தகனம் :-
05 ஜூலை 2021 திங்கள் காலை 7:30 மணிக்கு பின்வரும் முகவரியில் இடம்பெறும்
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue
Gormley, ON
L0H 1H0
மேலதிக தொடர்புகளுக்கு:-
கண்ணன் (மருமகன்) : +1 647-228-8007
தயா (மகள்) :+1 416-624-2903
வடிவேல்(மகன்): +41-79-511-6680
சோதி (மகன்) : +33-658-56-3335
ஆனந்தன் (மகன்): +33-630-11-1681
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2021 09:30)
