Mrs. Sellamuthu Kumarasamy

(Retired English Teacher, Drieberg College, Chavakachcheri)

Sellamuthu Kumarasamy

Date of Birth: 08 November 1927 - Deceased: 10 August 2023

யா ழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கல்கிசை , முல்லைத்தீவு வன்னிவிலா ங்குளம், கொழும்பு மொரட்டுவ சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து குமாரசாமி அவர்கள் 10-08-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா குமாரசாமி அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்றவர்களான யோகலிங்கம், சிவஞானசுந்தரம், செல்வதி மற்றும் தர்மலிங்கம் ஆகியோ ரின் பாசமிகு சகோதரியும்,

சிவாஜனி, ரவீந்திரன், ரவிகரன், ரவிகுமார், ரவிச்செல்வம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விக்னராஜா, விமலா (நிமோல்), சிவசெல்வி, சசிமா , மாலினி ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பிரசன்னா - மேகலா, கீர்த்தனா - ரமேஷ்சங்கர் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிருஷன் - தாரா, நிலா ந்தன் - அகலிக்கா, நிஷாத்- காயா, கனீஷா - சுதன், அனிஷா - Rob, லேனுஷா, சங்கரி, வைஷ்ணவி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

தியா, பிரவின், கவிநயன், இனியா, கனியா, மாயா, அஞ்சலி, அனா யா, சியன், எலா, கியன், சஞ்ஜீவன், ஜானவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவா ர்.

இவ் அறிவித்தலை உற்றா ர், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு      கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 

தகவல்:-  குடும்பத்தினர்

 

 
 

 


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/08/2023 04:00)