Mrs Sellan Sellakandu
Date of Birth: 02 June 1937 - Deceased: 15 January 2024
யாழ். வல்வெட்டித்துறை மானாங்கானைப் பிறப்பிடமாகவும், Montreal கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லன் செல்லக்கண்டு அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், கணபதி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
செல்லன் அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி, இரத்தினம், கணேஷ், செந்தில்வேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புனிதசாமி, தேவதாஸ், புஸ்பராஜா, கோபால்ராஜா, இராஜேஸ்வரி, பாலச்சந்திரன், மகேந்திரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
கௌரி, ராசாமணி, சிவசுதா, செந்தீஸ்வரி, பரமா, ராஜேந்திரன், வன்னியசிங்கம், சாந்தின ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயதீபன், புனிதலோகினி, அமுதலோகினி, ராஜலோகினி, குகதீபன், நிரோசா, தனுசா, மதினா, கார்த்திகா, காயத்திரி, கோகுல், வைஷீ, கமல்ராஜ், பவானி, கவி, சுகுனா, சஜாந்தி, சஜன், சசிகரன், மகிழினி, அதிவன், அகி, தமிழரசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சிந்து, சியாம், சுதர்ஷன், தரணியா, மகிஷா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
ஆர்த்திக், ஆதித்தன், அருந்திகா, தனுசன், தர்சனி, லோகிகா, உகர்னா, காவியா, கம்சவி, அப்ரஹாம், அவஸ்டின், ஏஞ்சலின், ஷாரு, லது, அமிதா, பிரதீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
தம்பு, ராசன் ஆகியோரின் சின்னம்மாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
