Mr Sellapa Shanmugalingam
(Retired Clerk)
Date of Birth: 14 May 1933 - Deceased: 28 August 2019
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சண்முகலிங்கம் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனும்,
காலஞ்சென்றவர்களான துரை செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
காலஞ்சென்ற நல்லைநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
கண்ணன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தர்ஷினி அவர்களின் மாமனாரும்,
மீரன், மிதுனன், மயூரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம்(இளைப்பாறிய பொலிஸ்- இலங்கை), நாகேஸ்வரி, சுந்தரலிங்கம்(இளைப்பாறிய கல்லூரி உத்தியோகஸ்தர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, ரட்ணசிங்கம்(இளைப்பாறிய பொலிஸ்- இலங்கை), மற்றும் நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வசந்தி(பிரான்ஸ்), வாசுதேவன்(கனடா), விமலசேகர்(கனடா) ஆகியோரின் தாய் மாமனாரும்,
சுமதி(நெதர்லாந்து), ரவீந்திரன்(பிரான்ஸ்), மாலதி(கனடா), கோகிலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 31 Aug 2019 4:00 PM - 5:00 PM Sunday, 01 Sep 2019 4:00 PM - 5:00 PM
Funérarium de Ménilmontant
7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
கிரியை
Monday, 02 Sep 2019 9:00 AM - 10:30 AM
Funérarium de Ménilmontant
7 Boulevard de Ménilmontant, 75011 Paris, France
தகனம்
Monday, 02 Sep 2019 11:30 AM
Crematorium of Père Lachaise
71 Rue des Rondeaux, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
கண்ணன் - மகன் +33 63 858 8007
ரவீந்திரன் - பெறாமகன் +33 78 102 7478
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/09/2019 07:33)
