Mr Sellappa Sathananthan

Sellappa Sathananthan

Date of Birth: 12 May 1968 - Deceased: 30 August 2026

யாழ் புத்தூர் வடக்கு ஏரந்தனையைப் பிறப்பிடமாகவும், , நெதர்லாந்து Hattem ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சதானந்தன் அவர்கள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சிவராசா பூமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சுவர்ணா அவர்களின் அன்புக் கணவரும்,
 
அர்ச்சனா , அனோயன், அமிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
நவநீதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
 
வீரசிங்கம், குணரத்தினம், நகுலேஸ்வரன், லேகாசுதாசினி, காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, கருணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சுமதி, காலஞ்சென்ற சுதாகரன், சுகந்தி, சுதத்தினி, சுதர்ஷினி ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
 
றிதுர்சன், அமாயா , நவீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
 
நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Monday, 07 Sep 2026  4:00 PM - 6:00 PM
 
Crmatorium Kranenburg Kranenburg weg,9

8024 AC Zwolle, Netharland
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

அனோயன் - மகன் Mobile : +31 62 891 6806
அர்ச்சனா - மகள் Mobile : +31 62 408 4511
அமிர்தன் - மகன் Mobile : +31 62 468 0447
நவநீதன் - மருமகன் Mobile : +31 61 561 0612

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/09/2026 02:38)