Mrs. Sellappillai Soundrarajammal (Suganthi)

Sellappillai Soundrarajammal (Suganthi)

Date of Birth: 29 October 1955 - Deceased: 30 May 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் தேனூர் கிராமம் (எதுமலுடையான் கோத்திரம்) செல்லப்பிள்ளை (ஜின்னா ஸ்டோர்ஸ்) அவர்களின் அன்பு மனைவி திருமதி. சௌந்திரராஜம்மாள் அவர்கள் 30-05-2025 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.40 மணியளவில் புஸ்ஸல்லாவையில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திண்ணணூர் சிதம்பரம்பிள்ளை - நாகம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தேனூர் சீயானியாப்பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

லிங்கேஸ்வர், கவிராஜசேகரன், சங்கிதரமணன், திருசெல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுஜிதா அவர்களின் மாமியாரும்,

பெரியசாமி (திருச்சி), சிவலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற தனலக்‌ஷ்மி, சிவயோகம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கமலம், சதாசிவம்பிள்ளை (ஜெயந்தி ஜீவலரி ஹவுஸ், கொழும்பு) மற்றும் சிதம்பரம், மாரியாயி ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை (லங்கா ஸ்டோர்ஸ்), பெரவியாப்பிள்ளை (புபாஸ் ஸ்டோர்ஸ்), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, பரமேஸ்வரி ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,

காலஞ்சென்ற மாரிமுத்து (சிமோர்) - ராஜேஸ்வரி ஆகியோரின் சம்பந்தியும்,

பரிச்க்சித்தின் அப்பாயியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-05-2025 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் (இல - 387, நுவரெலியா வீதி, புஸ்ஸல்லாவ) இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் புஸ்ஸல்லாவை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/06/2025 04:00)