Mr. Sellar Rasalingam

Sellar Rasalingam

Date of Birth: 05 June 1954 - Deceased: 02 March 2026

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வயல்கரை, வேம்பிராய் மீசாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லர் இராசலிங்கம் அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

யுகேதா, சுலக்ஷன், சாருகா, அஜந்தன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

ரவீந்தரன், பிரபு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகிஜித், ஹரிஜித், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஜெயலிங்க, செல்வரகுணேஸ்வரன், பாஸ்கரன், கருணாகரன் (மகான்), கிருபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் வேம்பிராய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2026 00:00)