Mr. Sellar Sivanantharajah
Date of Birth: 25 February 1962 - Deceased: 05 July 2025
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் - Zurich யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லர் சிவானந்தராஜா அவர்கள் 05-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லர் - லச்சுமி தம்பதியினரின் செல்வப் புதல்வனும்,
காலஞ்சென்ற முத்துகுமாரு - இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
ஆனந்த ஜோதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிதுர்ஜன், சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராஜேந்திரம், தம்பித்துரை, அருளானந்தராஜா (சுவிஸ்), காலஞ்சென்ற பேபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி, தவமணி, ஜெகதீஸ்வரி, பிரேமதாஸ் (ஜேர்மனி), மலர்தேவி (இலங்கை), விக்கிரமசிங்கம் (கனடா), விஜயசிங்கம் (கனடா), கலாசோதி (இலங்கை), ஜெயசிங்கம்(ஜேர்மனி), ஜெகஜோதி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரசீதா, பிரதீப், பிரியா, தினேஸ், தனுசன் (சுவிஸ்), நிதுர்ஷா ஆகியோரின் சித்தப்பாவும்,
லக்சிகா, சாகித்தியா (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
06-07-2025 ஞாயிற்றுக்கிழமை [காலை 9:00 - 12:30]
07-07-2025 திங்கட்கிழமை [காலை 8:00 - 4:30]
08-07-2025 செவ்வாய்க்கிழமை மற்றும்
09-07-2025 புதன்கிழமை [முற்பகல் 10:00 - 2:00]
@
Krematorium Nordheim
(Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland)
கிரியை:-
10-07-2025 வியாழக்கிழமை [மதியம் 1:00 - 2:30]
நல்லடக்கம்:-
10-07-2025 வியாழக்கிழமை [பிற்பகல் 2:30]
@
Friedhof Watikon
(Im Hau 50, 853, Zürich, Switzerland)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
