திரு. செல்லர் சிவசோதி

செல்லர் சிவசோதி

தோற்றம்: 18 ஜூலை 1945 - மறைவு: 26 ஜனவரி 2022

யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சிவன்கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லர் சிவசோதி அவர்கள் 26-01-2022ம் திகதி புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  செல்லர்- தங்கம் தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான இளையப்பா (ஓய்வுபெற்ற ஆசிரியர்)- தங்கப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
கிருஷணவேணியின் அன்புக் கணவரும்,
 
கோசலா, ரோகணன், ஜெமிலா ஆகியோரின் தந்தையும்,
 
காலஞ்சென்ற மதியழகன், மற்றும் பிரியதர்சினி, காலஞ்சென்ற ரூபகாந்தன்  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அபிநயா, அபிமன்யு, நிகேதன், வரஷன் ஆகியோரின் பேரனும்,

சிவலிங்கம், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சிவபாலசுந்தரம், மற்றும் சிவலட்சுமி, காலஞ்சென்றவர்களான சிவமலர், சிவமணி மற்றும் சிவகுருநாதர், சிவநடராஜா ஆகியோரின் சகோதரனும்,
 
பவளராணியான் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-01-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணிநளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/01/2022 04:22)