திரு. செல்லசாமி சோமசுந்தரம் கணேசன்
(முன்னாள் உரிமையாளர்-பதுளை பாலசரோஜா ஸ்டோர்ஸ்)
தோற்றம்: 22 மே 1948 - மறைவு: 09 செப்டம்பர் 2024
பதுளையைச் சேர்ந்த திரு. செல்லசாமி சோமசுந்தரம் கணேசன் அவர்கள் 09-09-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம்-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
கிருஷ்ணவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
வித்யா, தர்சினி, சுஜிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சட்டநாதன், பிரதீபன், மேனுஷா ஆகியேராின் மாமனாரும்,
விஷ்ணு, சிவா, அக்ஷரா, சேகரா, சஷ்டிக் ஆகியோரின் தாத்தாவும்,
ஞானசுந்தரி, கிருபாலினி, செல்வாம்பிகை, காலஞ்சென்றவர்களான பேராசிரியர் சந்திரசேகரம், பிரேமாவதி, ஜெயலெட்சுமி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 11-09-2024 பிற்பகல் 3.00 மணியளவில் பதுளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
