Mr. Sellathamby Devanantham
(ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர்)
Date of Birth: 14 December 1952 - Deceased: 19 November 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 64/26, மாணிக்கவாசகர் வீதி, திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்தம்பி தேவானந்தம் அவர்கள் 19-11-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெங்காலிங்கம் - இராசமணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கெங்காநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலானந்தன் (பொறியியலாளர் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை), இமாசலா (ஆசிரியை - சல்லி அம்பாள் மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சிவநாயகி, சதானந்தம் மற்றும் சாந்தமணிதேவி அவர்களின் அன்புச் சகோதரனும்,
பிரதீபன் (முகாமையாளர் மக்கள் வங்கி), கௌரிகா (முகமைத்துவ சேவை உத்தியோகத்தர் பிரதேச செயலகம், மொறவெவ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அக்ஷ்வின், ஆருஷ். ஆதீஷன் அக்ஷரன் ஆகிரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மாலை 04.00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 650 3452
+94 26 222 0948
www.tamilthakaval.org
