திரு. செல்லத்துரை ஆனைமுகன்

(மகப்பேற்று மருத்துவ நிபுணர்)

செல்லத்துரை ஆனைமுகன்

தோற்றம்: 30 ஏப்ரல் 1944 - மறைவு: 23 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் செம்பாடு தங்கோடையைப் பிறப்பிடமாகவும், நியூர்ஸலாந்து, பிரித்தானிய ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை ஆனைமுகன் அவர்கள் 23-04-2025 சனிக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான A.S. ஆறுமுகம் - அன்னம்மா தம்பதியினரின் மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. காண்டீபனின் அன்புத் தந்தையும்,

Dr. குர்டீபின் அன்பு மாமனாரும்,

விக்ரமின் ஆருயிர் பேரனும்,

காலஞ்சென்ற கணேசபாக்கியம், கணேசன், பராசக்தி (பேபி), நாகரத்தினம் (மணி), கங்காதேவி, மகேஸ்வரி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற விக்னேஸ்வரி, சிவனேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-05-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.00 மணி வரை (The Scout Centre, Arthur Rd, New Malden KT3 6LX) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 11.30 மணியளவில் திருவுடல் Putney Vale Cemetery and Crematorium (Stag Lane, Putney SW15 3Dz) இல் தகனம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2025 04:00)