Mrs Sellathurai Annam
Date of Birth: 26 January 1926 - Deceased: 07 May 2025
யாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், இல-96, பத்திரகாளி கோவிலடி வண்ணார்பண்ணையை தற்காலிக வசிப்பிடமாகவும், கொண்ட திருமதி. செல்லத்துரை அன்னம் அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்செனறவர்களான தம்பிப்பிள்ளை - கதிராசி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருணாசலம் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வரத்தினம், செல்வமலர் (இலண்டன்), செல்வதேவி, செல்வரஞ்சன் (R. K. Furniture), செல்வசெந்தி, செல்வகுமார் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பமலர், பாலசிங்கம் (இலண்டன்), சண்முகதாசன், பத்மினி, காலஞ்சென்ற சூரியகுமாரன், யசோதா (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வகபிலன், செல்வமகிபன், செல்வவினோதன் (பிரான்ஸ்), செல்வவாசன் (JV Lanka), செல்வநிலா (I.D.M), சிவாகரன் (இலண்டன்), சிவகிருபன் (இலண்டன்), காபாணி (இலண்டன்), நிசாந்தன் (Yarl Smart (Pvt) Ltd), நிவேஜன் (பிரான்ஸ்), நிகிந்தா (பிரான்ஸ்), நிசானுகா, பிரவின்குமார், தினேஸ்குமார், திபியா (யாழ். இந்து மகளீர் கல்லூரி), கஜலக்ஷன் (ஸ்கந்தவோரதயா கல்லூரி), வேணுகா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது தற்காலிக வசிப்பிடத்தில் நடைபெற்று, திருவுடல் மல்லாகம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
