Mr Sellathurai Chandrakumar
Date of Birth: 10 December 1949 - Deceased: 10 June 2025
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சந்திரகுமார் அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான Oswald Tarcisius ஜெயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகாயினி, ராதிகாயினி, பிரபு, பிரகாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Remi, சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தகுமாரி, சர்வேஸ்வரி, காலஞ்சென்ற செல்வகுமார், சிறீக்குமார், காலஞ்சென்ற சிவகுமார், செந்தில்குமார், சூரியகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அரியரட்ணம், சிவகுமாரன், கனகராஜா , யோகேந்த்ரா , லதாதேவி, சகானா, நிர்மலா, ஜெயகௌறி, இந்திரா, வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலா, திஷ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 12 Jun 2025 [3:00 PM - 4:00 PM]
Friday, 13 Jun 2025 [3:00 PM - 4:00 PM]
Saturday, 14 Jun 2025 [3:00 PM - 4:00 PM]
Sunday, 15 Jun 2025 [3:00 PM - 4:00 PM]
Monday, 16 Jun 2025 [3:00 PM - 4:00 PM]
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Tuesday, 17 Jun 2025 [12:15 PM - 1:15 PM]
Crematorium des joncherolles Villetaneuse, France
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
www.tamilthakaval.org
