Mr. Sellathurai Jeyakkumar

Sellathurai Jeyakkumar

Date of Birth: 25 December 1962 - Deceased: 29 May 2026

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், இலண்டன் - வெம்பிளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை ஜெயக்குமார் அவர்கள் 29-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை - இராஜலட்சுமி இணையரின் அன்புக்குரிய மூத்த மகனும். காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இராசம்மா இணையரின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

அபிரா, மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருண், ஜது  ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்,

காவியா, லக்ஷ்மி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தருமகுமார் (பாப்பி), அருந்ததி, சுதாமதி, செல்வமதி, கஜகுமார் (ராசி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)