திரு. செல்லத்துரை கமலநாதன்

செல்லத்துரை கமலநாதன்

தோற்றம்: 12 டிசம்பர் 1946 - மறைவு: 01 மார்ச் 2022

யாழ் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும்,யாழ் அம்பலவாணர் வீதி உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை கமலநாதன் அவர்கள் 01-03-2022ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ஆச்சிமுத்து தம்பதியரின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னையா செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
காலஞ்சென்ற வசந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,
 
வாசன் (லண்டன்), மயூரன் (கனடா), சுமிதா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
சிவனேஸ்வரி (லண்டன்), மயூரதா (கனடா), ஆனந்தரூபன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அஞ்சனா (லண்டன்), அஜீஸ் (கனடா), அக்ஷனா (கனடா), ஆதீஷ் (லண்டன்), ஆஷினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
காலஞ்சென்ற பாலச்சந்திரன்,புவனேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
வசந்தமலர், ஜெயமலர், ஜெயதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, தவராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 03-03-2022ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில்  நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 

 

 

Mr. Sellathurai Kamalanathan, who was born in Thellipalai, Jaffna and lived in Ambalavanar Road, Uduvil, Jaffna passed away peacefully and was embraced by God on Tuesday, 01 March 2022.

He is the beloved son of the late Sellathurai and Atchimuthu.

Loving son in law of the late Ponniah and Sellammah.

Beloved husband of the late Vasantharani.

Ever loving father of Vasan (London), Mayuran (Canada) and Sumitha (London).

Loving father in law of Sivaneswary (London), Mayuratha (Canada) and Anantharuban (London).

Affectionate grandfather of Anjana (London), Ajish (Canada), Akshana (Canada), Athish (London) and Ashini (London).

Kind and loving brother of the late Balachandran and Buvanendran.

Loving brother in law of Vasanthamalar, Jeyamalar, Jeyadevi, Vimaladevi (deceased), and Thavarajah (Germany).

His funeral and final rites functions will be conducted at his residence at around 2:00 PM on Thursday, March 03, 2022, followed by cremation at the Puvodai Hindi Cemetery.

We hereby request all acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:          The Family.

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2022 08:09)