Mr. Sellathurai Kasilingham (Kasi)

Sellathurai Kasilingham (Kasi)

Date of Birth: 27 August 1948 - Deceased: 17 December 2024

யாழ். வேலணை துறையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் திரு. செல்லத்துரை காசிலிங்கம் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்

பார்வைக்காக:-

21-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை

22-12-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை

23-12-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை

இறுதிக்கிரியைகள்:- 

26-12-2024 வியாழக்கிழமை  காலை 9:00 மணி முதல் 10:00 மணி வரை தொடர்ந்து 

இறுதி அஞ்சலி:-

முற்பகல் 10:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை

தகனம்:- நண்பகல் 12:00

@

La Maison Funèraire De Villetaneuse

95 Rue Marcel Sembet - 93430 Villetaneuse

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2024 05:00)