Mr Sellathurai Kathiravel

Sellathurai Kathiravel

Date of Birth: 18 February 1951 - Deceased: 16 October 2026

​தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு செல்லத்துரை கதிரவேல் 16/10/2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தில்லைமாதேவி (அம்மான்நண்டு) ஆகியோரின் மகனும்,

காலஞ்சென்ற திரு. திருமதி உலகநாதன் செல்வரத்தினம் ஆகியோரின் மருமகனும்,

யோகரஞ்சிதத்தின் அன்புக் கணவரும்,

ஆனந்த், லக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புஷ்பராணி, அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வருண், கனிஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சதாதேவி, காலஞ்சென்ற நகுலாம்பிகை, காலஞ்சென்ற சக்திவேல், காலஞ்சென்ற விமலாம்பிகை, புவனேஸ்வரி, காலஞ்சென்ற தங்கவேல், காலஞ்சென்ற புனிதவதி, ஞானவதி, சித்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

​அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.


​தகவல்: குடும்பத்தினர் 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 20:00)