Mr. Sellathurai Mahendrarajan

Sellathurai Mahendrarajan

Date of Birth: 07 December 1963 - Deceased: 20 May 2026

யாழ். வல்வெட்டி இராஐசிங்கர் வீதியைப் பிறப்படமாகவும், தற்போது பாரிஸ் - France யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை மகேந்திரராஜன் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை (ஆசிரியர்) - சிவக்கொழுந்து தம்பதியினரின் ஆகியோரின் அன்பு மகனும், சிவகுரு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயந்தி அவர்களின் கணவரும்,

மயூரன், லக்சன், மயூரி ஆகியோரின் அன்பு தந்தையும்,

திலகராஜன் (திலகர்-இலண்டன்), காலஞ்சென்ற சௌந்தரராஜன் (சின்னத்தம்பி),  வரதராஜன் (வரதன் - பிரான்ஸ்), குகலட்சுமி (வனிதா-பிரான்ஸ்), பாஸ்கரராஜன் (வல்வெட்டி),  மோகனராஜன் (வல்வெட்டி), மங்களலட்சுமி (பிரான்ஸ்), ஆதிலட்சுமி (கனடா), விஜயலட்சுமி (ஹொலண்ட்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,

பரமகுரு (ஆசான்- ஜேர்மனி), சுபாகரன் (சுபா-ஜேர்மனி), ரகு (ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2026 00:00)