(14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில்)

Mrs. Sellathurai Nageshwary

Sellathurai Nageshwary

Deceased: 08 November 2025

யாழ். வல்வெட்டி தெல்லுளுவையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை நாகேஸ்வரி அவர்கள் 08-11-2025 சனிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - தங்கமுத்து தம்பதியினரின் மகளும்,

சின்னத்தம்பி - மாணிக்கம் தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புத் துணைவியும்,

சாந்தினியின் (கனடா) அன்புத் தாயாரும்,

இந்திரனின் மாமியாரும்,

துஷ்யந்தன், வாசினி, மதுசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2025 00:00)