திரு. செல்லத்துரை பரமேஸ்வரன்
தோற்றம்: 09 டிசம்பர் 1960 - மறைவு: 06 ஜனவரி 2025
யாழ். சுன்னாகம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை பரமேஸ்வரன் அவர்கள் 06-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி செல்லத்துரை தம்பதியினரின் மகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோ (பிரான்ஸ்), சூரி (பிரான்ஸ்), மஞ்சுளா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
மகேந்திரன், ரவீந்திரன், இராசலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இளவாலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
