Mr. Sellathurai Pushparatnam

Sellathurai Pushparatnam

Date of Birth: 15 March 1937 - Deceased: 03 September 2026

யாழ். பழம் வீதி, ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை புஸ்பரட்ணம் அவர்கள் 0309-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லையா - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான குணரட்ணம் (குணம்), நவரட்ணம் மற்றும் செல்வராணி, அன்னலட்சுமி, பவானி, விமலாதேவி ஆகியோரின் சகோதரனும்,

திவாகரன் (இலண்டன்), வாகீசன் (கட்டார்), இந்திரகாசன், சிற்றிகா, சிந்திகா (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிஜா, நிசாந்தினி, உஷாளினி, ஜெனரகன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜிவேதா (இலண்டன்), வர்சா (லண்டன்), தபிசன். கரிசன், ரித்திக்கா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-026 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 521 2415

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2026 00:00)