Mr. Sellathurai Ragunathan

Sellathurai Ragunathan

Date of Birth: 02 September 1951 - Deceased: 16 May 2023

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், வியாபாரிமூலை, கொழும்பு, தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை ரகுநாதன் அவர்கள் 16-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தம்பையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ராகுலன் (லண்டன்), ரம்சிகா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிரிதரன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மகாலட்சுமி, ரங்கநாதன், ரேணுகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரித்திகா, அக்சரா பிரனுதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கமலாதேவி, திருநாவுக்கரசு, ரத்தினகோபால், சியாமளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தேவராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-05-2023 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-

9B, 4/4 பீட்டர்ஸ் லேன்,
தெஹிவளை.
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2023 06:02)