திரு. செல்லத்துரை இராஜகுமார் (ராஜன்)

செல்லத்துரை இராஜகுமார் (ராஜன்)

தோற்றம்: 01 நவம்பர் 1965 - மறைவு: 22 நவம்பர் 2021

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராஜகுமார் அவர்கள் 22-11-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற குணரத்தினம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாஜினி (வேவா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜானி (கனடா), சுஜன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலேஸ்வரி (வட்டக்கச்சி), காலஞ்சென்ற பாக்கியநாதன் (சக்தி அரிசி ஆலை- முல்லைத்தீவு), வசுந்தராதேவி (கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினம் (செம்மலை), நாகரத்தினம் (வவுனியா) மற்றும் செல்வராணி (முல்லைத்தீவு), சண்முகநாதன் (கனடா), காலஞ்சென்ற உதயகுமார் (குமரன்ஸ்- முல்லைத்தீவு) ஆகியோரின் ஆசைத் தம்பியும்,

கவிதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 28 November 2021 2:00 PM - 5:00 PM
Monday, 29 November 2021 9:00 AM - 12:00 PM
St. John's Dixie Cemetery & Crematorium 737 Dundas Street East,
Mississauga, ON L4Y 2B5

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/11/2021 04:28)