திரு. செல்லத்துரை இராஜசிங்கம்

(ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் - கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி)

செல்லத்துரை இராஜசிங்கம்

மறைவு: 12 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் கள்ளித்தெருவைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜசிங்கம் அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.

அன்னா, மலாயன் பென்சனியர் செல்லத்துரை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பல் வைத்தியர். இராஜரட்ணம் அவர்களின் சகோதரனும்,

மகேஸ்வரியின் மைத்துனரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி (MLT), அருணாசலம் (கனடா)ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2025 04:00)