திரு. செல்லத்துரை இராஜேந்திரன்

செல்லத்துரை இராஜேந்திரன்

தோற்றம்: 23 டிசம்பர் 1943 - மறைவு: 10 ஏப்ரல் 2025

யாழ். காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை இராஜேந்திரன் அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற R.K செல்லத்துரை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்பு கணவரும்,

ஞானேஸ்வரன் (அமெரிக்கா), அருளேஸ்வரி (பிரான்ஸ்), கௌரீஸ்வரி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - நல்லூர் பிரதேச சபை) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

கெடி பிரபாகரன் (பிரான்ஸ்), ஜெயரூபன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஞானம், ரிதுசன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 11-04-2025 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் காரைநகர் நீலங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

முகவரி:-

435/16, கோவில் வீதி,

நல்லூர், யாழ்ப்பாணம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/04/2025 04:00)