திருமதி. இராசமணி செல்லத்துரை
தோற்றம்: 19 ஆகஸ்ட் 1947 - மறைவு: 09 ஏப்ரல் 2022
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசமணி அவர்கள் 09-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சடையன், பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வநாதன் (டென்மார்க்), காலஞ்சென்ற அருணாதேவி, விமலநாதன்(லண்டன்), வதனாதேவி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜயா (டென்மார்க்), பரமேஸ்வரன் (இலங்கை), சாந்தரூபி (லண்டன்), குலேந்திரராஜா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துரைராஜா சிவபாக்கியம் (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான செல்லையா தவமணி, பொன்னுத்துரை அரியமலர், மாணிக்கராசா சோதிமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிந்துஜா (டென்மார்க்), சாருஜன் (டென்மார்க்), சரன் (டென்மார்க்), கீர்த்திகா (லண்டன்), கெளசிகா (லண்டன்), யதுசன் (லண்டன்), குயினி (லண்டன்), திலக்சன் (லண்டன்), திஷானி (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11-04-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோப்பாய் இந்து மயாயனத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mrs. Rasamani Sellathurai, who was born and lived in Kopay Central, Jaffna, passed away peacefully and was embraced by God on Saturday, 09 April 2022.
She is the beloved daughter of the late Manickam and Vallipillai.
Loving daughter in law of the late Sadaiyan and Ponni.
Beloved wife of Sellathurai.
Ever loving mother of Selvanathan (Denmark), Arunadevi (deceased), Vimalanathan (London) and Vathanadevi (London).
Loving mother in law of Vijaya (Denmark), Parameswaran (Sri Lanka), Shantharubi (London) and Kulendrarajah (London).
Kind and loving sister of Thurairajah Sivapackiyam (Germany), the late Chellliah Thavamani, Ponnuthurai Ariyamalar and Manickarajah Sothymalar.
Affectionate grandmother of Sinthuja, Sarujan and Sharan (all of Denmark), Keerthika, Gowshika, Yathushan, Kuyini, Dylakshan and Dishani (all of London).
Her remains will be cremated on Monday, 11 April 2022, at around 02:00 PM at the Kopay Hindu Cemetery.
We hereby request all our acquaintances, friends and relatives to accept this intimation.
Information provided by:- The Family
www.tamilthakaval.org
