Mrs. Sellathurai Rasamma

Sellathurai Rasamma

Date of Birth: 04 October 1943 - Deceased: 11 February 2025

யாழ். அச்சுவேலி தெற்கை பிறப்பிடமாகவும், வவுனியா, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லத்துரை இராசம்மா அவர்கள் 11-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாந்தகுமாரி (குஞ்சக்கா), சந்திரா முரளி (மல்லி), பிரியகுமாரி (பிரியா), சாந்தகுமார், இராசகுமார் (சுவிஸ்), தேவகுமாரி (மஞ்சு-சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2025 05:00)