Mrs. Sellathurai Ratnammah (Thavamani)
Date of Birth: 07 September 1934 - Deceased: 22 December 2023
யாழ் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இரத்தினம்மா அவர்கள் 22-12-2023 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி-பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தர்-சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் (ஆசிரியர்), மனோன்மணி (தாதியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூமணி, வில்மட் (ஓய்வுபெற்ற Prission Officer) அவர்களின் அன்பு மைத்தினியும்,
காலஞ்சென்ற பூமலர், ருக்குமணி (பிரான்ஸ்), லீலா (பிரான்ஸ்), மகேந்திரம் (சந்திரா-பிரான்ஸ்), தவேந்திரன் (கனடா), சாரதா, சுமித்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான கணேசன் (மருந்தாளர்), விக்கிரமசிங்கம், தங்கவடிவேல் (பிரான்ஸ்), சித்திரா, சோதிராசா (பிரான்ஸ்), சாந்தகுமாரி (கனடா), காலஞ்சென்ற தவரட்ணம், ஞானசேகரம் (கட்டார்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருள்ரூபன் (லெனின்-பிரான்ஸ்), ஜெயரூபி (பாப்பா), செந்தில்ரூபன் (பாபு-பிரான்ஸ்), சாந்தரூபி (மீனா), சுஜீந்தா (பிரித்தானியா), விஜிதா (பிரான்ஸ்), சிந்துஜன் (பிரான்ஸ்), நிலானி, அபினன், சுஜிவ் (பிரான்ஸ்), கஸ்தூரி (பிரான்ஸ்), சில்வான் (பிரான்ஸ்), அகிலன் (பிரான்ஸ்), ஒலிவர் (பிரான்ஸ்), யூலியன் (பிரான்ஸ்), கார்த்திகா, நீலாம்பரி, தர்சன், நர்மதா, இலோசிகா (கனடா), கயலக்சி (கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
பிரணவி, சிவஜெனனி, சங்கீதன், கிருசிகேசன், சுலாங்கி, கிருத்திக்கா, சுவேதா, அஸ்வின், அஸ்மகன், அஸ்நிகல், தார்மிகன், கசந்திகா, அபிசா, லியோ, ஆதிரன், ஆதி, மெயிலி, தமிழ் ஓவியா, மிகர்சியன், தாரணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
