திரு செல்லத்துரை சரவணபவன்

செல்லத்துரை சரவணபவன்

மறைவு: 28 அக்டோபர் 2019

ஜீ.பீ.எஸ் வீதி கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சரவணபவன் 28.10.2010 திங்கட்கிழமை சிவபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை திரவியம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,

நாகபூஷணியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற யோகரட்ணம் மற்றும் குபேந்திரராசா (நுணாவில்), மீனாம்பிகை (கனடா), பாஸ்வரசோதி (கோண்டாவில்), பவனாம்பிகை (லண்டன்), வியாம்பிகை (ஜேர்மனி), கிருபானந்தசோதி (ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்.

சுமித்திரா (நோர்வே), சரத்திலகன் (ஆசிரியர், யா/ வேலணை மத்திய கல்லூரி), காஜத்திரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செந்தில்குமரன் (நோர்வே), மொய்ஸ்சி (ஆசிரியை சென்ஜோன்ஸ் கல்லூரி), சுபாகரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துலக்சன், துளசியா, துசியா, செரோன், செர்வின், அக்ஷயா, அன்சிகா, தருணிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (31.10.2019)வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் (கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரிக்கு முன்பாக) அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இல.85, கோப்பாய் மத்தி,
கோப்பாய், 
 
+94 77 656 7693 
 
தகவல்: மகன் ச.சரத்திலகன்(ஆசிரியர்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/10/2019 00:20)