Mr. Sellathurai Sathiyamoorthy
Date of Birth: 23 November 1943 - Deceased: 24 October 2026
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியின் - Duisburg நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் 24-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை - செல்வரட்ணம் தம்பதியினரின் பாசமிகு மகனும், நல்லையா - பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஸ், கௌசலா, காஞ்சனா, பாமினி, ரஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லோகேஸ்வரன், சிவனேஸ்வரி, விக்னேஸ்வரி, ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா, றஞ்சன், பகிரங்கன், ஜேம்ஸ், நிக்கோல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகன்யா, சுபாங்கி, சானுயா, தட்சகன், செர்லின், நோவலின், மிகிறன், சமிறன், நீலா, றீனா, ஜேம்ஸ் ஜூனியர், வியானா, அலெக்ஸ்சாண்டர், தினோஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
றஞ்சன் (மருமகன்):- +49 177 783 6094
பகிரங்கன் (மருமகன்):- +491 609 077 5625
ஜேம்ஸ் (மருமகன்):- +49 179 745 4221
www.tamilthakaval.org
