திரு. செல்லத்துரை செபஸ்டியன் ஜெயரட்ணம்

(ஓய்வுபெற்ற மலேரியா தடை உத்தியோகத்தர் - மன்னார்)

செல்லத்துரை செபஸ்டியன் ஜெயரட்ணம்

தோற்றம்: 09 ஏப்ரல் 1941 - மறைவு: 15 ஜூலை 2025

மன்னாரைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செபஸ்டியன் ஜெயரட்ணம் அவர்கள் 15-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - மேரி ஜோசப் (அன்னம்) அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் - பத்மாவதி தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற அரியமலர் (ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகத்தர் - மன்னார் பொது வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. திமோத்தி இயூஜன் (அவுஸ்திரேலியா), றொணி (Human Health Service - அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

நிருபா யாழினி (QA Manager - அவுஸ்திரேலியா), சஞ்சிதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மாமனாரும்,

லூர்த்தம்மா (ஜெயம் - ஓய்வுபெற்ற ஆசிரியை), ஹெல், அன்ரன், வின்ஸென்ற், ஜோசெப் (JP All Island), ஸ்ரிபன் (CPA Accountant - அவுஸ்திரேலியா), பேக்மன் (அவுஸ்திரேலியா), றஞ்சனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராசநாயகம், அந்தோனிப்பிள்ளை, விக்டோரியா, காலஞ்சென்ற ஷாமேன், இரத்தினம், Dr. ஆன் செல்லத்துரை (அவுஸ்திரேலியா), நீரா (அவுஸ்திரேலியா), அன்ரன் அல்பிறட் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற தேவராசா, பத்மராசா, சுவிர்தமலர், நேசமலர் (அவுஸ்திரேலியா), நவநீதராசா (Chemical Engineer - டென்மார்க்), ரவீந்திரராசா ஜெயமலர் (நோர்வே) ஆகியோரின் அன்பு அத்தானும்,

டொனால்டியோ, கெனிஷா, சரோன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 11:00 மணி வரை St. Mary's Church (160, Forst Street, Dandenong, VIC 3175) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் Bunurong Memorial Park (790, Frankston - Dandenong Road, Dandenong South,  VIC 3175, Australia) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2025 04:00)