Mrs Sellathurai Sellammah

Sellathurai Sellammah

Date of Birth: 14 May 1927 - Deceased: 16 October 2026

அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், கணித ஆசிரியர் செல்லத்துரை விநாயகம்பிள்ளை அவர்களின் தாயாரும், சிறுவர் பள்ளிகளில் பிரபலமான ஆசிரியையாகப் பணியாற்றிய காலஞ்சென்ற ரீச்சர் அவர்களின் சகோதரியுமான செல்லத்துரை செல்லம்மா அவர்கள் 16-10-2026ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த துயரமடைந்தோம்.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2026 18:11)