திரு. செல்லத்துரை செல்வநாயகம்
(கட்டட ஒப்பந்தக்காரர்)
மறைவு: 10 மார்ச் 2024
யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், வவுனியா புகையிரத நிலைய வீதி வைரவ புளியங்குளத்தை வசிப்பிமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை செல்வநாயகம் அவர்கள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை- கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
லோகேஸ்வரியின் அன்பு கணவரும்,
பாக்கியவதி, செல்வரட்ணம் (ஓய்வு பெற்ற தலைமை நீர்ப்பாசன பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வகுமார் (Selva Constructions), செல்வரூபி (அரசினர் வைத்தியாசலை -வவுனியா),
செல்வரூபன் (Selva Marketing Center), செல்வலோஜினி (பொறியியலாளர் - நீர் வளங்கள்
வடிகால் அமைப்பு சபை - யாழ்ப்பாணம்), செல்வதர்சினி (மென் பொறியியலாளர் - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தியடோர் (பிரான்ஸ்), ஜீவிதா, அஜந்தா, மைக்கல் ராஜ் (மென் பொறியியலாளர் - கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விதுர்சன், அட்சயன், ஆதித்தியன், செல்வாஷ், செல்வாஜி, செல்வ ஆருஷ், செல்வஸ்வின், செல்வர்ஷ்ணன், ஆன்தியா, அனனியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12-03-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காரைநகர், சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/03/2024 04:00)
