Mr Sellathurai Selvanayagam
Deceased: 21 January 2020
செல்வபுரம், கொட்டடி, யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வில்லூன்றி பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வநாயகம் (முன்னாள் வகுப்புத் தொழிலாளர் சங்கத்தலைவர்) நேற்று (21.01.2020) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை மரிக்கொழுந்து தம்பதிகளின் மகனும்,
தம்பிப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேந்திராதேவி (லலிதா) யின் அன்பு கணவரும்,
காலஞ்சென்ற கருணாதேவி மற்றும் இராசமலர், வரதராசா, நிர்மலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஸ்ரீதாஸ், குகதாஸ், ரவீந்திரதாஸ், ஸ்ரெனுயா, தர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயவாணி, விஜிதா, தினோஜி, ரவீந்திரன், மக்கல் பெக்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவிஷா, கபின்சன், வர்ஷன், கிருஷாந்தினி, துஷாந்தினி, குகதீஸ், றுபஸ்னா , பிருத்திகா, பரணிகா ஆகியோரின் பேரனும்,
தேவபரம் காலஞ்சென்ற சந்திராதேவி, கமேந்திராதேவி மற்றும் கனகராஜேஸ்வரன், இராசகாந்தம், தேவராசா, பேரம்பலம், காலஞ்சென்ற கமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (22.01.2020) புதன்கிழமை மு.ப 11.00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வில்லூன்றி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
வில்லூன்றி பிள்ளையார் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
+94 77 335 4644,+94 77 950 6854
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2020 09:54)
