Mr. Sellathurai Shakthivel
Date of Birth: 05 February 1940 - Deceased: 29 September 2026
யாழ்.வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மற்றும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. செல்லத்துரை சக்திவேல் அவர்கள் 29-09-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - தில்லைமாதேவி (அம்மாக்கண்டு) தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - ஆனந்தபூரணம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சதாதேவி (அம்மிணி அம்மா), நகுலாம்பிகை, காலஞ்சென்ற விமலாம்பிகை (தங்கன்), புவனேஸ்வரி (இரத்தினா), காலஞ்சென்றவர்களான தங்கவேல், புனிதவதி மற்றும் கதிரவேல், ஞானவதி (பவா), சித்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சகிலா, விக்னேசன், கமல்ராஜா, குகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜியகிருஷ்ணன், சுகன்ஜா, புவித்ரா, வனஜா ஆகியோரின் அன்பு மாமனும்,
கோகுலன், யுவதிகா, வைஸ்ணவி, பிரணவி, வானதி, வான்மதி, சாய்வர்சா, அபினயா, ஆரண்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பவனேஷின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
