திரு செல்லத்துரை சண்முகசுந்தரம்
தோற்றம்: 25 மார்ச் 1952 - மறைவு: 27 ஜூன் 2020
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சண்முகசுந்தரம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும்,
விஜயலட்சுமி(ராசாத்தி), கமலாதேவி(பவானி), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தத்திருமால், தேவேந்திரா, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
பவானி - சகோதரி Mobile : +94 77 854 3879
ராசாத்தி - சகோதரி Mobile : +94 77 222 9840
தாரணி - சகோதரி Mobile : +39 338 324 4483
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2020 13:14)
