திரு. செல்லத்துரை சிவகுமாரன்

செல்லத்துரை சிவகுமாரன்

தோற்றம்: 28 செப்டம்பர் 1950 - மறைவு: 20 டிசம்பர் 2020

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவகுமாரன் அவர்கள் 20-12-2020 ஞாயிற்றுக்கிழ்மை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், உடுவில் கிழக்கு சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(ஐயக்கோன்) லக்‌ஷ்மிபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,

தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருமைநாயகம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,

தேவிகாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவசங்கர், சிவகணேஷ் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

வைஷ்ணவி, ரம்மியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், விஜயலக்சுமி, காங்கேசன், மனோகரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாலேந்திரன், இரத்தினசபாபதி மற்றும் சிவாணி, லோகநாதன், செல்வநாயகி, மகேந்திரன், சோமநாதன், தேவராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சங்கரலிங்கம், சாரதாதேவி ஆகியோரின் பெறா மகனும்,

செல்வதேவி, செல்வலக்சுமி காலஞ்சென்றவர்களான செல்வகுமார், தவகுமார், சந்திரகுமார், ஆனந்தகுமார், இரத்தினகுமார் மற்றும்  வசந்தகுமார்,  விஜயகுமார், செல்வரஞ்ஜினி, செல்வராணி, நந்தகுமார் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

கைலன், நிலா, சியா, செயிலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.     

தகவல்:- மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:-
 
சிவசங்கர் - மகன் Mobile : +44 793 098 0960   
சிவகணேஷ் - மகன் Mobile : +44 794 788 1771   
காங்கேசன் - சகோதரர் Mobile : +1 416 903 4867   
திருமதி. மனோகரி இரத்தினசபாபதி - சகோதரி Mobile : +1 416 535 1247 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/12/2020 04:58)