திரு. செல்லத்துரை சிவராஜா

செல்லத்துரை சிவராஜா

தோற்றம்: 28 செப்டம்பர் 1947 - மறைவு: 15 நவம்பர் 2025

யாழ். சாவகச்சேரி கோயில் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லத்துரை சிவராஜா அவர்கள் 15-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கணவதிப்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி (பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

நாகபூசணி, முகிந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைராஜா, செல்வராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

துசியந்தன் (பிரான்ஸ்), சிவதாட்சாயினி (பிரான்ஸ்), தட்ஷான் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிதிஸ்ரல் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்), சாரா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-11-2025 செவ்வாய்க்கிழமை மற்றும் 19-11-2025 புதன்கிழமை  பிற்பகல் 03:30 - 04:00 மணி வரையும் Pompes Funèbres PFG Montfermeil (55 Rue Du GéNéRal Leclerc, 93370 Montfermeil, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 20-11-2025 வியாழக்கிழமை அன்று காலை 09:30 - 02:30 மணி வரை மேற்குறிப்பிட்ட முகவரியில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2025 00:00)