திரு. செல்வத்துரை சிவசுப்பிரமணியம்(செல்வம்)

(VMAS PRINTERS)

செல்வத்துரை சிவசுப்பிரமணியம்(செல்வம்)

தோற்றம்: 04 மார்ச் 1946 - மறைவு: 16 பெப்ரவரி 2022

யாழ் காரைநகர் வேதரடைப்பை பிறப்பிடமாகவும் கொழும்பு 13 ஆட்டுப்பட்டித்தெருவை 

வசிப்பிடமாகவும்  கொண்ட செல்வத்துரை சிவசுப்பிரமணியம் (செல்வம்) அவர்கள் 16-02-2022ம் திகதி புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்வத்துரை ஆச்சிமுத்து (ஆச்சிக்குட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான மஹாதேவா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவியின்  அன்புக் கணவரும்,

மயூரன்,விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாதுமை, மிதுஷா ஆகியோரின் மாமனாரும்,
 
ஆத்விக்,அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
 
காலஞ்சென்றவர்களான சண்முகராஜா, லோகேஸ்வரி (ராசாத்தி) மற்றும் கிருஷ்ணவேணி (கீதீ), சர்வேஸ்வரி (பேபி), நடனசோதி (அப்பு) ஆகியோரின் அன்ப்ச் சகோதரரும் ஆவார்.
 
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள்  பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-   குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2022 13:30)