திரு செல்லத்துரை சோமசுந்தரம்
தோற்றம்: 20 ஜூன் 1931 - மறைவு: 07 நவம்பர் 2023
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், Scarborough கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோமசுந்தரம் அவர்கள் 07-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புத்திரனும், சபாரத்தினம் ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புத் துணைவரும்,
சிவானந்தி அவர்களின் பாசமிகு தகப்பனாரும்,
சத்தியன் அவர்களின் பாசமகு மாமானாரும்,
யதூஷன் அவர்களின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான மங்கயக்கரசி, கனகசுந்தரம் மற்றும் மகேஸ்வரி, ராஜேஸ்வரி, யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, நவரத்தினம், துரைராஜா மற்றும் சேனாதிராஜா, பரிமளம், காலஞ்சென்றவர்களாக செல்லம்மா (இணுவில்), திரவியம்(இணுவில்), சண்முகேஸ்வரன்(இணுவில்),மற்றும் ஞானபூரணம் (இணுவில்), சபா ஜெயராஜா (இணுவில்), சிவனேசன் (இணுவில்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
கிரியை
Monday, 13 Nov 2023 (8:00 AM - 11:00 AM)
www.tamilthakaval.org
